black and white bed linen

அறிதல்… உணர்தல்… ஔசித்தியல்…

தமிழ் தக்கார் நோக்கம்

வணக்கம் நண்பர்களே! நான் அருள் பாண்டியராசன். Tamil Thakkar என்பது வரலாறு, அரசியல், கல்வி, சமூகப் பிரச்சினைகள், தன்முனைப் பாற்றல், மெய்ஞானம், தத்துவம், நடப்பு நிகழ்வுகள் மற்றும் சமகால விவாதங்களை அருள்பா பார்வை வழியாக விளக்கும் ஒரு தமிழ் ஆய்வு மற்றும் விளக்க காணொளி தளம் ஆகும்.

தமிழில் ஆய்வு, தமிழில் விளக்கம், தமிழ் பார்வை என்ற அடிப்படையில், மேலோட்டமான கருத்துக்களை விட தெளிவு, விமர்சன சிந்தனை மற்றும் வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய பகுப்பாய்வை முன்னிலைப் படுத்துகிறேன்.

தமிழ் தக்கார் கண்மூடித் தனமாக பரபரப்புச் செய்திகளை பின்பற்றுவதில்லை. அது கேள்வி எழுப்புகிறது, தர்க்கமான விவாதத்தையும் சுய சிந்தனையையும் ஊக்குவிக்கிறது, தத்துவம் மற்றும் மெய்ஞானத்தை (இறையியல்) வாழ்க்கையுடன் இணைத்துப் பார்க்கிறது, வரலாற்றில் உள்ள பொய் மற்றும் உண்மை இடையிலான வேறுபாடுகளை ஆய்வு செய்கிறது, ஆதாரத்தோடு விளக்குகிறது.

ஆழமான, அறிவார்ந்த மற்றும் நீண்ட கால மதிப்புள்ள தமிழில் விளக்கப்படும் காணொளிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், தமிழ் தக்கார் உங்களுக்கான காணொளி தளம்.

தமிழ் தக்கார் காணொளிகளை உடனுக்குடன் பார்க்க குழுவில் இணைந்திருங்கள்

கேள்விகள் அல்லது கருத்துக்களை? எந்த நேரத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள்

A warm desk setup with a notebook, pen, and a cup of tea inviting communication.
A warm desk setup with a notebook, pen, and a cup of tea inviting communication.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.