ஹிட்லரின் கடைசி 10 நாட்கள் | மரணம் வரை நடந்த உண்மை சம்பவங்கள்

இந்த காணொளியில், Adolf Hitler வாழ்க்கையின் கடைசி 10 நாட்களில் என்ன நடந்தது, அவர் எப்படி தோற்கடிக்கப்பட்டார், அவரது மரணம் உலக வரலாற்றை எவ்வாறு மாற்றியது என்பதை ஆதாரங்கள் + வரலாற்று சம்பவங்கள் அடிப்படையில் விரிவாக விளக்கியிருக்கிறேன்.

Arul Pandiyarasan

6/24/20191 min read

ஹிட்லரின் கடைசி 10 நாட்கள் | மரணம் வரை நடந்த உண்மை சம்பவங்கள் | தமிழ் தக்கார்


🔹 ஹிட்லர் பெயர் ஏன் வரலாற்றில் ஒருபோதும் மறையாது?

🔹 தனது கடைசி பிறந்தநாளை ஹிட்லர் ஏன் கொண்டாடவில்லை?

🔹 “மகா ஜெர்மனி” (Big Germany) கனவு ஹிட்லரின் மனதில் எப்படி உருவானது

🔹 World War II இறுதிக்கட்ட நிலை – ஜெர்மனி எப்படி முற்றிலும் சிதைந்தது

🔹 ரஷ்ய படைகள் நெருங்கியபோதும் ஹிட்லர் ஏன் ஜெர்மனியை விட்டு வெளியேற மறுத்தார்?

🔹 கடைசி நாட்களில் ஜெர்மன் சிப்பாய்கள் ஏன் முழுமையாக போராடவில்லை?

🔹 ஹிட்லரைச் சார்ந்த முக்கிய ஆவணங்கள் ஏன் தீயிட்டு அழிக்கப்பட்டன?

🔹 போரின் இறுதிக்கட்டத்தில் தனது காதலியை ஹிட்லர் ஏன் திருமணம் செய்தார்?

🔹 உயரதிகாரிகள் முன்னிலையில் ஹிட்லர் பேசிய கடைசி உரை – அதில் இருந்த மனநிலை

🔹 ஹிட்லரின் தற்கொலை சம்பவம் – உண்மை என்ன?

🔹 இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு உலகம் எப்படி மாறியது?

🔹 மனித உரிமைகள், ஜனநாயகம், குடியரசு ஆட்சி உலகம் முழுவதும் எவ்வாறு வலுப்பெற்றது

🔹 அரசர் ஆட்சி (King Rule) சரிவடைந்து, குடியரசு ஆட்சி ஏன் பரவியது?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.