ரஜினி – கமலால் திராவிட கட்சிகளை வீழ்த்த முடியுமா?
இந்த காணொளியில் ரஜினி, கமல் திராவிட கட்சிகளை வீழ்த்த முடியுமா? என்பது பற்றி விரிவாக விளக்கியிருக்கிறேன். கட்சி கட்டமைப்பு, நிதி பலம், சாதி அரசியல், மக்கள் ஆதரவு எனத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகளை இந்தக் காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
Arul Pandiyarasan
4/28/20191 min read
ரஜினி – கமலால் திராவிட கட்சிகளை வீழ்த்த முடியுமா? | தமிழ் தக்கார்

👉 தமிழகத்தில் தலைவர்கள் இல்லாத வெற்றிடம்
👉 திராவிட கட்சிகள் மீது குற்றச்சாட்டுக்கள்
👉 திராவிட கட்சிகள் கட்டமைப்பு
👉 கட்சிக்கான நிதி ஆதாரம்
👉 தமிழகத்தில் சாதி அரசியல்
👉 திராவிட கொள்கை
👉 தேசிய கட்சிகளின் பாரபட்சம்
👉 மக்களின் சார்பு அரசியல்
இதையும் பார்க்க: ஒரு நாடு – ஒரு மொழி? | BJP மொழி அரசியல் & அரசியலமைப்பு உண்மை
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.