தமிழக கட்சிகள் பயன்படுத்தும் 5 அரசியல் தந்திரங்கள்
இந்த காணொளியில் தமிழக அரசியலில் கட்சிகள் பயன்படுத்தும் 5 முக்கிய அரசியல் தந்திரங்கள் எவை என்பதையும், அவை எப்படி உருவாக்கப்படுகின்றன, யாரால் இயக்கப்படுகின்றன என்பதையும் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.
Arul Pandiyarasan
4/30/20191 min read
தமிழக கட்சிகள் பயன்படுத்தும் 5 அரசியல் தந்திரங்கள் | தமிழ் தக்கார்

👉 தற்போதைய தமிழக அரசியல் நிலவரம்
👉 சாதி அரசியல் மூலம் வாக்குகளை எப்படி பிரிக்கிறார்கள்?
👉 ஒரு கட்சி அமைப்பு உள்ளுக்குள் எப்படி செயல்படுகிறது?
👉 கட்சிகளுக்கு நிதி எப்படி வருகிறது? (மக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள்)
👉 வியாபார அரசியல் எப்படி சேவை அரசியலை மாற்றியது?
👉 ஓட்டுக்கு பணம் கொடுத்து, பின்னர் நலத்திட்டங்களில் கொள்ளை அடிக்கும் அரசியல் நடைமுறைகள்
👉 வெறுப்பு அரசியல் மூலம் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் உத்திகள்
👉 தமிழக அரசியல் உண்மைகளை அறிய, மக்கள் எப்படித் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள, அரசியல் விழிப்புணர்வு பெற, இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
இதையும் பார்க்க: ஒரு நாடு – ஒரு மொழி? | BJP மொழி அரசியல் & அரசியலமைப்பு உண்மை
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.