அகத்தியர் வரலாறு
இந்த காணொளியில் தமிழ் முனிவர் அகத்தியர் குறித்து மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் வந்த உண்மையான வரலாற்றை ஆதாரங்களுடன் விரிவாக விளக்கியிருக்கிறேன்.
Arul Pandiyarasan
8/15/20251 min read

அகத்தியர் வரலாறு | அகத்தியர் ஆராய்ச்சி கா நமச்சிவாய முதலியார் | தமிழ் தக்கார்
அகத்தியர் யார், அவர் பிறந்த இடம் எது, அகத்தியர்–அகஸ்தியர் ஒருவரே தானா அல்லது வேறுபட்டவர்களா, வட இந்திய புராணங்களில் கூறப்படும் அகஸ்தியருக்கும் தமிழ் நாட்டிற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு என்ன என்பதையும் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.
கா. நமச்சிவாய முதலியார் எழுதிய “அகத்தியர் ஆராய்ச்சி” போன்ற முக்கிய ஆய்வு நூல்களை அடிப்படையாக கொண்டு, குமரி கண்டம்–அகத்தியர் தொடர்பு, குமரி கண்டம் அழிந்த வரலாறு, முதல் மற்றும் இரண்டாம் தமிழ் சங்கங்கள் பற்றிய தகவல்கள், சங்கங்களில் இடம்பெற்ற அறிஞர்கள் ஆகிய அனைத்தையும் இந்த காணொளி பேசுகிறது.
தமிழ் வரலாறு, சங்க கால ஆய்வு, அகத்தியர் உண்மை வரலாறு, திராவிட நாகரிகம் குறித்து அறிய விரும்பும் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான ஆராய்ச்சி காணொளி.
இதையும் பார்க்க: சாதிகள் உருவான வரலாறு பகுதி 1
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.