Coronavirus யார் உருவாக்கியது? | China vs America Bio War உண்மையா?
Coronavirus யார் உருவாக்கியது? என்ற உலகளாவிய சர்ச்சைக்கான அறிவியல், தர்க்கம் மற்றும் அரசியல் அடிப்படையிலான முழுமையான ஆய்வை வழங்கியிருக்கிறேன்.
Arul Pandiyarasan
6/25/20201 min read
Coronavirus யார் உருவாக்கியது? | China vs America Bio War உண்மையா? | தமிழ் தக்கார்

இந்த காணொளியில்
👉 கொரோனா வைரஸ் சீனா உருவாக்கியதா?
👉 அல்லது அமெரிக்கா குற்றம் சாட்டுவது போல இது Bio War-ஆ?
👉 உண்மையில் அறிவியல் என்ன சொல்கிறது?
🔹 சீனா – அமெரிக்கா இடையிலான Bio War குற்றச்சாட்டுகள்: உண்மை என்ன? 🔹 அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுவது – Coronavirus மனிதனால் உருவாக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் 🔹 நுண்ணுயிர்கள் 4 வகைகள் – Virus, Bacteria, Fungus, Archaeans 🔹 நிலம், காற்று, நீர் – எல்லா இடங்களிலும் நுண்ணுயிர்கள் எப்படி வாழ்கின்றன? 🔹 Fungus & Archaeans மனிதர்களுக்கு ஏன் பெரும் ஆபத்தல்ல? 🔹 நல்ல பாக்டீரியா – கெட்ட பாக்டீரியா என்றால் என்ன? 🔹 “நல்ல வைரஸ் உண்டா?” – வைரஸ் ஏன் அனைத்து உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது?
🔹 உலகின் மிகப் பழமையான வைரஸ் – அதன் வரலாறும் வயதும் 🔹 நவீன மருத்துவத்திற்கு முன்பே உலகம் சந்தித்த பெரும் வைரஸ் நோய் பேரழிவுகள் 🔹 ஆய்வகத்தில் வைரஸ் உருவாக்க முடியுமா? – Polio (Muted Virus) உதாரணத்துடன் விளக்கம் 🔹 வைரஸ் மருந்து / தடுப்பூசி கண்டுபிடிக்கும் முழு செயல்முறை 🔹 Bio Safety Level-4 ஆய்வகங்கள் என்றால் என்ன? எங்கு இருக்கிறது 🔹 இயற்கை வைரஸ் vs ஆய்வக வைரஸ் – அறிவியல் ரீதியாக எவ்வாறு கண்டறியப்படுகிறது?
🔹 அமெரிக்க & ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த முடிவுகள் – Coronavirus இயற்கையான தோற்றம் என நிரூபணம் 🔹 சீனா மீது உள்ள குற்றச்சாட்டுகள் ஏன் அறிவியலுக்கு ஒத்துப்போகவில்லை? 🔹 சீனா செய்த உண்மையான தவறுகள் என்ன? 🔹 Coronavirus பின்னால் உள்ள அரசியல் & பொருளாதார விளையாட்டு 🔹 Bio War அச்சுறுத்தல்கள் – World War 3 உண்மையா? பயமா?
📌 இந்த காணொளி அறிவியல் + தர்க்கம் + வரலாறு அடிப்படையில் உண்மையை புரிய வைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இதையும் பார்க்க: Who is Greatest Indian | Karuppar Koottam சர்ச்சை உண்மை என்ன?
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.