நாடக காதல் - ஆணவ கொலை | திரௌபதி பின்னணி அரசியல் என்ன?

இந்த காணொளி, திரௌபதி திரைப்பட முன்னோட்டம் குறித்து வெளியான சர்ச்சைகளுக்கு பதிலாக வெளியிடப்பட்ட 2வது ஆழமான பகுப்பாய்வு காணொளி.

Arul Pandiyarasan

1/11/20201 min read

நாடக காதல் - ஆணவ கொலை | திரௌபதி பின்னணி அரசியல் என்ன? | தமிழ் தக்கார்

  • திரௌபதி திரைப்பட முன்னோட்டம் ஏன் மீண்டும் மீண்டும் சர்ச்சையை உருவாக்குகிறது?

  • “Fake Love / Drama Love” உண்மையிலேயே நடக்கிறதா? அதன் பின்னால் செயல்படும் நபர்கள் யார்?

  • Love Marriage, Fake Love Story, Love Failure, Love Forgery போன்றவை சமூகத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன

  • தமிழ்நாட்டில் நடைபெறும் கௌரவ கொலை/ஆணவ கொலை சம்பவங்கள்

  • சாதி அடிப்படையிலான காதல் எதிர்ப்புகள்

  • “Love Jihad” என்ற சொல்லின் உண்மையான பின்னணி

  • கேரளா சம்பவத்தில் Supreme Court of India தீர்ப்பு, National Investigation Agency (NIA) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் என்ன சொல்கின்றன என்பதையும் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.

  • ஏன் குறிப்பிட்ட சாதி / மதம் மட்டும் Fake Love அல்லது Love Jihad குற்றச்சாட்டில் இலக்காக்கப்படுகிறது?

  • Draupathi படத்தில் Thol. Thirumavalavan அவர்களின் பிம்பம் ஏன் ஒத்திருப்பதாக விமர்சனம் எழுந்தது? அதேபோல், Yogi Babu நடித்த படத்தில் Ramadoss அவர்களின் பிம்பம் ஏன் பயன்படுத்தப்பட்டது?

  • 👉 திரௌபதி திரைப்படம் உண்மையில் சாதி அரசியலின் பழிவாங்கல் படமா? அல்லது சமூக பிரச்சனைகளை பேசும் படமா?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.