மோசடி வேலை வாய்ப்புகள் எப்படி நடக்கிறது? 😱 Fake Job Offers உண்மை
இன்றைய சமூகத்தில் அதிகமாக பரவி வரும் மோசடி வேலை வாய்ப்புகள் (Fraud Job Offers) எப்படி செயல்படுகிறது? Online Job, Work From Home, Data Entry Job என்று சொல்லி எத்தனை பேர் ஏமாற்றப்படுகிறார்கள்?
Arul Pandiyarasan
9/4/20191 min read
மோசடி வேலை வாய்ப்புகள் எப்படி நடக்கிறது? 😱 Fake Job Offers உண்மை | தமிழ் தக்கார்

இன்றைய சமூகத்தில் அதிகமாக பரவி வரும் மோசடி வேலை வாய்ப்புகள் (Fraud Job Offers) எப்படி செயல்படுகிறது?
Online Job, Work From Home, Data Entry Job என்று சொல்லி எத்தனை பேர் ஏமாற்றப்படுகிறார்கள்?
இந்த காணொளியில்,
✔️ Fake Job Offers / Fake Online Jobs எப்படி உருவாக்கப்படுகிறது?
✔️ Consultancy Fraud – போலி வேலை முகவர்கள் யார்?
✔️ Fake Job Advertisement & Data Entry Job Scam
✔️ Online Job Scam-களை கண்டுபிடிப்பது எப்படி?
✔️ வேலை தேடுபவர்கள் கவனிக்க வேண்டிய Red Flags
✔️ Job Fraud-ல் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பன அனைத்தையும் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் விரிவாக எடுத்துரைக்கிறேன்.
👉 நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் வேலை தேடுகிறீர்களா?
👉 இந்த வீடியோ, ஏமாறமல் இருக்க கண்டிப்பாக உதவும்.
இதையும் பார்க்க: Online - TV வழி கல்வி | ஏழை அரசு பள்ளி மாணவர்கள் கதி என்ன
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.