உணவு கலப்படத்தின் பின்னணி & அக்மார்க் ரகசியங்கள்

இந்த காணொளியில் AGMARK (அக்மார்க்) என்றால் என்ன? அது எதற்காக உருவாக்கப்பட்டது? உணவு கலப்படம் எவ்வாறு நடக்கிறது? அதிலிருந்து நுகர்வோரை பாதுகாக்க AGMARK உண்மையில் செயல்படுகிறதா? என்பதைக் அறிவியல் + நிர்வாக தரவுகள் அடிப்படையில் விரிவாக விளக்கியிருக்கிறேன்.

Arul Pandiyarasan

6/3/20191 min read

AGMARK உண்மையில் பாதுகாப்பா? | உணவு கலப்படத்தின் பின்னணி | தமிழ் தக்கார்

  • AGMARK என்றால் என்ன? அதன் பின்னணி

  • Directorate of Marketing & Inspection (DMI) பங்கு என்ன?

  • AGMARK ஆய்வகங்கள் எப்படி செயல்படுகின்றன?

  • ஏன் வாங்கும் முன் quality checking அவசியம்?

  • நல்ல ஆரோக்கியத்திற்கு நல்ல மூலப்பொருட்கள் ஏன் முக்கியம்?

  • கலப்பட உணவுகள் எவ்வாறு ரசாயனங்களால் தயாரிக்கப்படுகின்றன?

  • உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் & அதன் உடல் பாதிப்புகள்

    👉 விவசாய & பால் பொருட்கள் தயாரிப்பு நடைமுறை 👉 AGMARK எப்போது, ஏன் உருவாக்கப்பட்டது? 👉 AGMARK சான்றிதழ் பெறும் முழு செயல்முறை (Step-by-step) 👉 இந்தியா முழுவதும் AGMARK விழிப்புணர்வு – விவசாயிகள் & நுகர்வோர் 👉 தமிழ்நாடு & இந்தியாவில் AGMARK ஆய்வகங்கள் – புள்ளி விவரங்கள் 👉 AGMARK மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் & லாபம் 👉 AGMARK உண்மையில் நுகர்வோரை பாதுகாக்கிறதா? (பணம் இழப்பு, உடல் நல பாதிப்பு – உண்மை நிலை)

    ⚖️ இந்த காணொளி, 👉 AGMARK லேபிள் இருந்தால் போதுமா? 👉 உணவு பாதுகாப்பு நம் கையிலா? அமைப்புகளின் கையிலா? உணவு பாதுகாப்பை விளம்பரமாக அல்ல, உண்மையாக புரிந்து கொள்ள நுகர்வோர் & விவசாயிகள் தெளிவான முடிவு எடுக்க, கலப்பட உணவின் ஆரோக்கிய அபாயங்களை உணர உதவும் ஒரு முக்கிய விழிப்புணர்வு பதிவு.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.