போதைக்கு அடிமை ஆகும் மனநிலை எப்படி உருவாகிறது?
இந்த காணொளியில் போதை மயக்கம் உடலில் எப்படி உருவாகிறது? மூளை, நரம்பியல், மனநிலை ஆகியவற்றில் போதை ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன? என்பதை அறிவியல் அடிப்படையில் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.
Arul Pandiyarasan
5/22/20191 min read
போதைக்கு அடிமை ஆகும் மனநிலை எப்படி உருவாகிறது? | மூளைக்குள் என்ன நடக்கிறது? | தமிழ் தக்கார்

🧠 போதையில் மூளை செயல்பாடு எப்படி மாறுகிறது?
🧠 போதையில் Dopamine திரவம் அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள்
🧠 போதை மயக்கம் உருவாகும் மூளை–ரிவார்ட் முறை (Reward System)
🧠 போதையால் சித்த பிரமை, மாயத் தோற்றம் ஏன் உருவாகிறது?
🧠 போதையில் வாய் உளறுதல், வீண் சண்டை–வாக்குவாதம் ஏன்?
🧠 போதையால் தவறான முடிவுகள், யோசனையற்ற செயல்கள் எவ்வாறு தோன்றுகின்றன?
🧠 போதையில் தன் நிலை மறத்தல் (Loss of Self-awareness) எப்படி ஏற்படுகிறது?
🧠 ஒரு பழக்கம் அடிமை மனநிலையாக மாறும் உளவியல் நடைமுறை இந்த காணொளி,
👉 போதை ஒரு தருண இன்பமா? நீண்ட கால பாதிப்பா? 👉 அடிமை என்பது குணக் குறைவா? அல்லது மூளை மாற்றமா? போதையை நெறிப்படுத்தல்/குற்ற சாட்டல் இல்லாமல், உண்மை அறிவியலுடன் புரிந்து கொள்ள இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவும் ஒரு முக்கிய விழிப்புணர்வு பதிவு.
இதையும் பார்க்க: Coronavirus யார் உருவாக்கியது? | China vs America Bio War உண்மையா?
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.