தமிழர் வரலாறு முக்கியம் ஏன்?

இந்த காணொளியில் தமிழர் வரலாறு முக்கியம் ஏன்? பொய்யான தகவல்கள் மற்றும் வரலாற்றை கண்டறிவது எப்படி ? வரலாறு என்னும் ஆயுதம் தமிழரின் அடுத்த தலைமுறையை எப்படி காக்கிறது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறேன்.

அருள் பாண்டியராசன்

7/2/2025

தமிழர் வரலாறு முக்கியம் ஏன்? | சாதிகள் உருவான வரலாறு பகுதி 2 | தமிழ் தக்கார்

இந்த காணொளியில்

1. அறிவு என்றால் என்ன? எண்ணங்கள், செயல்கள் நம் வாழ்க்கையை எப்படி தீர்மானிக்கிறது

2. பொய்யான தகவல்கள் மற்றும் வரலாற்றை கண்டறிவது எப்படி?

3. தமிழர்கள் வரலாற்றை அறிய வேண்டும் ஏன்?

4. வரலாறு நம் வாழ்க்கையோடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது

5. வரலாற்றுக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு?

6. வரலாறு என்னும் ஆயுதம் தமிழரின் அடுத்த தலைமுறையை எப்படி காக்கிறது

7. தமிழ் மொழியின் வயது மற்றும் தொன்மையை விளக்கியிருக்கிறேன்.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.