அதிமுக வீழ்ச்சியின் ரகசியம்! | பாஜக பயன்படுத்திய துருப்புச் சீட்டு யார்?
இந்த காணொளியில், தமிழ்நாடு அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்த ஓ. பன்னீர் செல்வத்தின் அரசியல் தொடக்கம் முதல் அதிமுக பிளவு வரை அவரது பயணம் மற்றும் அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணி அரசியல் வியூகங்களை ஆழமாக பகுப்பாய்வு செய்து விளக்கியிருக்கிறேன்.
Arul Pandiyarasan
3/1/20261 min read

😱 அதிமுக வீழ்ச்சியின் ரகசியம்! | பாஜக பயன்படுத்திய துருப்புச் சீட்டு யார்? | தமிழ் தக்கார்
இந்த அருள்பா பார்வை – பகுதி 10 காணொளியில்,
🔎 அதிமுக தொண்டராக தொடங்கி முதல் அமைச்சராக உயர்ந்த OPS பயணம்
🔎 2001-ல் ஜெயலலிதா பதவி விலகிய உண்மை காரணம்
🔎 OPS-ஐ முதல் அமைச்சராக தேர்வு செய்த ஜெயலலிதாவின் அரசியல் முடிவு
🔎 ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த அரசியல் சதுரங்கம்
🔎 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சீர்குலைந்த விதம்
🔎 சசிகலா ஏன் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தார்?
🔎 வடஇந்திய அரசியல் மாதிரியை தமிழ்நாட்டில் பயன்படுத்திய பாஜகவின் வியூகம்
🔎 OPS vs EPS அரசியல் பனிப்போர் – பின்னணியில் இருந்த சக்திகள்
🔎 OPS ஆதரவாளர்கள் தவெக நோக்கி சென்றது ஏன்?
🔎 OPS திமுகவில் இணைந்த அரசியல் கணக்கு
🔎 பாஜக அதிமுகவை கபளீகரம் செய்ய பயன்படுத்தப்பட்ட “துருப்புச் சீட்டு” யார்?
🔎 தமிழ்நாட்டில் பாஜகவின் 2026க்கு பிறகான அரசியல் வியூகம்
👉 தமிழ்நாடு அரசியலை புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அரசியல் பகுப்பாய்வு இது.
இதையும் பார்க்க: தமிழ் தக்கார் உருவானது ஏன்?
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.