வேலூர் கூட்டத்தில் கண் கலங்கிய விஜய் | அருள்பா பார்வை

இந்த காணொளியில் வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியது ஏன்? திமுக - தவெக இடையிலான அரசியல் போரை மீண்டும் உறுதி செய்தது, திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என விமர்சிக்க என்ன காரணம் என்பதை அருள்பா பார்வையில் விளக்கமாக பார்க்கலாம்.

Arul Pandiyarasan

2/24/20261 min read

வேலூர் கூட்டத்தில் கண் கலங்கிய விஜய் | அருள்பா பார்வை | Vijay Speech Analysis

இந்த அருள்பா பார்வை – பகுதி 9 காணொளியில்,


✅ விஜய் சொன்ன ஜல்லிக்கட்டு காளை கதை

✅ தன் மீது எதிர்க்கட்சிகள் வைத்த அவதூறுகளுக்கு, விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி

✅ தேர்தலுக்கு பிறகு ஒவ்வொரு கிரமமாக மக்களை சந்திப்பேன் என உறுதி

✅ திமுக - தவெக இடையிலான அரசியல் போரை மீண்டும் உறுதி செய்தது

✅ எல்லா எதிர்க்கட்சிகளும் விஜய்யை எதிர்க்க காரணம்

✅ விஜய் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியது

✅ திமுக ஆட்சி மிகப்பெரிய தோல்வி என விமர்சனம்

✅ திமுக சொத்து பட்டியலை வெளியிட தயாரா என சவால்

✅ 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாதது

✅ திமுக ஊழல் செய்து சம்பாதிச்ச பணத்தில் கல்லாப்பெட்டி கூட்டணி

✅ தவெக ஆட்சி எப்படி இருக்கும்

✅ விசில் புரட்சிக்கு தயாரா இருங்க

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.