ஸ்டாலின் Vs விஜய் உண்மையான களநிலை

2026 தமிழ்நாடு முதல்வர் யார்? ஸ்டாலின் Vs விஜய் – DMK Vs TVK உண்மையான களநிலை, மக்கள் மனநிலை, வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை இந்த காணொளியில் விரிவாக விளக்கியிருக்கிறேன். திமுக பலம்–பலவீனம், தவெக எழுச்சி, பெண்கள் & நடுநிலை வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு என்பதையும் தரவுகளுடன் விளக்குகிறேன்.

Arul Pandiyarasan

8/25/20251 min read

2026 தமிழ்நாடு முதல்வர் யார்? | ஸ்டாலின் Vs விஜய் உண்மையான களநிலை

1. DMK மற்றும் TVK கட்சியின் அமைப்பு, பலம் என்ன

2. 1957 முதல் திமுக வெற்றி பெற்ற தேர்தல்கள், அதற்கான காரணம் என்ன

3. திமுக வின் பலம், பலவீனம் என்ன

4. தவெக வின் பலம், பலவீனம் என்ன

5. திமுக ஆட்சியில் மக்களின் பிரச்சனைகள், எந்த அளவிற்கு அதிருப்தி இருக்கிறது அது எப்படி 2026 தேர்தலில் திமுகவை பாதிக்கும் என்பதை விளக்கியிருக்கிறேன்.

6. திமுக கூட்டணி பலம், தவெக வின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பதை விளக்கியிருக்கிறேன்.

7. பெண்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு

8. ஸ்டாலின் Vs விஜய் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

9. 2026 CM யார்? காரணம் என்ன என்பதை விளக்கியிருக்கிறேன்.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.