கரூர் கூட்ட நெரிசல் மரணம் நடந்தது என்ன?

கரூர் கூட்ட நெரிசல் மரணம் எப்படி நடந்தது? என்ன தவறுகள் நடந்தன? யார் பொறுப்பு? என்ற கேள்விகள் தமிழகமெங்கும் பெரும் விவாதமாகியுள்ளது. கரூர் நிகழ்வின் பின்னணி, அந்த நாளில் ஏற்பட்ட குழப்பங்கள், மின்தடை ஏற்பட்டதா என்ற சந்தேகங்கள் இவற்றை தெளிவுபடுத்தும் முக்கியமான தகவல்கள் இந்த காணொளியில் பேசப்படுகின்றன.

Arul Pandiyarasan

9/28/20251 min read

கரூர் கூட்ட நெரிசல் மரணம் நடந்தது என்ன? | தமிழ் தக்கார்


1. கரூர் சம்பவம் யார் பொறுப்பு?

2. Power Cut பண்ணது யாரு?

3. கரூர் மரணம் சொல்வது என்ன?

4. கரூர் சம்பவம் அம்பலமான சதி

5. உயர் நீதிமன்றத்தை நாடிய விஜய்

6. சிக்கலில் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.