கரூர் சம்பவம் ஆதாரத்தை மறைக்கும் அதிகாரிகள்
கரூர் கூட்ட நெரிசல் மரணம் வழக்கின் பின்னணி, விசாரணை மற்றும் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து எழுந்த கேள்விகள் இந்த காணொளியில் தெளிவாக பேசப்படுகின்றன.
அருள் பாண்டியராசன்
10/5/20251 min read

கரூர் சம்பவம் ஆதாரத்தை மறைக்கும் அதிகாரிகள் | தமிழ் தக்கார்
1. கரூர் கூட்ட நெரிசல் மரணம் வழக்கு
2. தவெக பொது செயலாளர் ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை
3. கரூர் காவல் துறை, திமுக அரசுக்கு நீதிபதி வைத்த குட்டு
4. தவெக நிர்வாகிகள் தலை மறைவிற்கு நீதிபதி கண்டனம்
5. கரூர் சம்பவம்: ஆதாரத்தை மறைக்கும் அதிகாரிகள்
6. செந்தில் பாலாஜியின் விளக்கத்தில் உள்ள முரண்பாடுகள், சந்தேகங்கள்
7. கரூர் கூட்ட நெரிசல் பிண்ணனி
8. திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதிய செந்தில் பாலாஜி
9. 2026 ல் திமுகவிற்கு சம்மட்டி அடி
10. தவெக நிர்வாகிகள் சொதப்பலான நடவடிக்கை
11. விஜய் எடுக்கும் முடிவு
இதையும் பார்க்க: 2026 தமிழ்நாடு முதல்வர் யார்? | ஸ்டாலின் Vs விஜய் உண்மையான களநிலை
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.