ரஜினி பேச்சில் மறைக்கப்பட்ட உண்மை? பெரியார் vs துக்ளக் 1971 சேலம் போராட்டம்

இந்த காணொளியில் ரஜினிகாந்த் அவர்களின் சமீபத்திய பேச்சை அடிப்படையாக கொண்டு, 1971 சேலம் பெரியார் போராட்டம் - துக்ளக் பத்திரிக்கை தொடர்பான உண்மையான வரலாறு ஆதாரங்களுடன் விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.

Arul Pandiyarasan

1/23/20201 min read

ரஜினி பேச்சில் மறைக்கப்பட்ட உண்மை? | பெரியார் vs துக்ளக் 1971 சேலம் போராட்டம் | தமிழ் தக்கார்

  • ரஜினி பேச்சில் குறிப்பிடப்பட்ட பெரியார் vs துக்ளக் சம்பவங்கள் உண்மையா? அல்லது வரலாற்று திரிபா?

  • ஈ வே ராமசாமி குறித்து கூறப்பட்ட சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டதா என்பதையும், அந்த காலகட்டத்தில் வெளிவந்த Daily Thanthi, The Hindu, Dinamani ஆகிய செய்தித்தாள்களின் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறேன்.

  • ரஜினி “அந்த சம்பவம் எந்த செய்தித்தாளிலும் வரவில்லை” என்று கூறியதற்கு எதிராக, வரலாற்று ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

  • துக்ளக் விழாவில் பேசப்பட்ட கருத்துகள் ஏன் சர்ச்சையை ஏற்படுத்தின? மன்னிப்பு கேட்க மறுத்த ரஜினியின் நிலைப்பாடு என்ன?

  • மேலும், இந்த விவகாரத்தை வைத்து DMK மற்றும் BJP எவ்வாறு அரசியல் செய்கின்றன என்பதையும் நடுநிலை பார்வையுடன் விளக்கியிருக்கிறேன்.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.