சமஸ்கிருத பெயரை தூய தமிழ் பெயராக மாற்றுவது எப்படி? | பெயர் மாற்றம் முழு வழிகாட்டி

உங்கள் பெயர் உண்மையிலேயே தூய தமிழ் பெயரா? கண்டறிவது எப்படி? சமஸ்கிருதம் அல்லது பிற மொழி தாக்கம் உள்ள பெயரை தூய தமிழ் பெயராக மாற்றுவது எப்படி? பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி? உங்க குழந்தைக்கு எப்போ பெயர் மாற்றம் செய்யணும்? என்ற கேள்விகளுக்கு முழுமையான விளக்கத்தை இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Arul Pandiyarasan

2/6/20261 min read

சமஸ்கிருத பெயரை தூய தமிழ் பெயராக மாற்றுவது எப்படி? | தமிழ் தக்கார்

இந்த அருள்பா பார்வை – பகுதி 8 காணொளியில்,

✔️ சமஸ்கிருத பெயரை தூய தமிழ் பெயராக மாற்றும் சரியான முறை

✔️ Chatgpt மூலம் பெயரின் பொருள், மூல வேர் (வேர்சொல்) கண்டறியும் வழிகள்

✔️ தமிழில் பெயர் மாற்றம் செய்ய யார் விண்ணப்பிக்கலாம்?

✔️ எங்கு & எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

✔️ தேவையான அரசு ஆவணங்கள் என்னென்ன?

✔️ பெயர் மாற்றம் செய்த பிறகு பத்திரிக்கையில் விளம்பரம் செய்வது எப்படி?

✔️ ஆதார், பள்ளி சான்றிதழ், அரசு ஆவணங்களில் பெயர் மாற்றுவது எப்படி?

✔️ பெயர் மாற்றம் செய்ய ஆகும் மொத்த செலவு

✔️ குழந்தைகளுக்கு எப்போது பெயர் மாற்றம் செய்வது சிறந்தது?

👉 தமிழ் அடையாளம், மொழி விழிப்புணர்வு, வரலாற்று தெளிவு, சட்ட நடைமுறை —அனைத்தையும் ஒரே காணொளியில் விளக்கும் முழுமையான வழிகாட்டி இது.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.