தமிழ் தக்கார் உருவானது ஏன்?

இந்த காணொளியில் தமிழ் தக்கார் YouTube Channel உருவானதற்கு காரணமான நிகழ்வுகள், அருள் பாண்டியராசன் வாழ்க்கை, படிப்பு, குடும்ப பின்னணி, தமிழ் மொழி மற்றும் தமிழர் வரலாற்றை அறிய உருவான ஆர்வம்—இவை அனைத்தும் எப்படி இந்த சேனலின் அடித்தளமாக அமைந்தது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறேன்.

அருள் பாண்டியராசன்

12/3/20251 min read

தமிழ் தக்கார் உருவானது ஏன்? | அருள்பா பார்வை பகுதி 7

1. அருள் பாண்டியராசன் குடும்ப பின்புலம்

2. அருள் பாண்டியராசன் பள்ளி மற்றும் கல்லூரி விவரங்கள்

3. தமிழ் தக்கார் உருவாக காரணமான சம்பவம்

4. தமிழ் மொழி, தமிழர் வரலாற்றை அறிய ஆர்வம் அது தொடர்பான புத்தகங்கள்

5. படித்த தமிழ் அறிஞர்களின் புத்தகங்கள்

6. தமிழ் வரலாறு முக்கியம் ஏன்

7. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது

8. தமிழ்நாடு அரசிதழில் பெயர் மாற்றம் செய்து வெளியிடும் முறை

9. தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க புதிய இணையதளம்

10. தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு

இந்த காணொளி உங்களுக்கு மொழி, வரலாறு, பாரம்பரியம் மீது புதிய புரிதலை உருவாக்கும் ஒரு பயணம்.

தமிழ் தக்காரின் நோக்கம் — ‘தமிழரின் உண்மை வரலாறு, உண்மையான அடையாளம், உண்மையான மொழிப் பெருமை’ அனைவருக்கும் சென்றடைவதற்கான முயற்சி.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.