பரிதாபங்கள் நிரந்தர தடை செய்யப்படுமா?
பரிதாபங்கள் காணொளிக்கு நிரந்தர தடை ஏன் கோரப்பட்டது? எந்த கருத்துகள் சர்ச்சைக்குரியதாக மாறின? இந்த காணொளியில், சில சமூக அமைப்புகள் முன்வைத்த குறைகள், அவர்களின் நோக்கம் மற்றும் பின்னணி என்ன என்பதை உண்மைக்கு நெருக்கமாக விளக்கியிருக்கிறேன்.
Arul Pandiyarasan
8/9/20251 min read
பரிதாபங்கள் நிரந்தர தடை செய்யப்படுமா? | அருள்பா பார்வை

சாதி காரணமாக உயிரிழந்த ஒரு மனிதரின் துயரமான கதை முதல், ஒரு குடும்பத்தின் வாழ்க்கை முழுவதும் எப்படி சிதைந்தது என்பதைப் பார்க்கும் போது, சாதி வெறி சமூகத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது தெளிவாகிறது.
சாதியால் உருவாகும் பிரச்சனைகள், ஆணவ படுகொலை, அதனால் சமூகத்தில் ஏற்படும் ஆழமான விளைவுகள், மற்றும் இப்படிப்பட்ட சூழலில் நம் செய்யவேண்டியது என்ன—அனைத்தையும் ஆதாரத்துடனும் விழிப்புணர்வுடன் பகிரும் முக்கியமான காணொளி இது. உண்மையை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் தவறாது பார்க்க வேண்டிய பதிவு!
இதையும் பார்க்க: AGMARK உண்மையில் பாதுகாப்பா? | உணவு கலப்படத்தின் பின்னணி
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.