கணித்தது நடந்தது! 2026 தமிழக முதல்வரான விஜய் | திமுக வீழ்ச்சியை முன்பே சொன்ன தமிழ் தக்கார்

2026 சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை தமிழ் தக்கார் கணித்ததை போலவே முதல்வரானார் விஜய். இந்த காணொளியில் தமிழக அரசியல் கள நிலவரத்தை தமிழ் தக்கார் எப்படி பகுப்பாய்வு செய்தது, காரணிகள் என்ன, வியூகங்களை உடைத்து சொன்னது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

அருள் பாண்டியராசன்

5/11/20261 min read

🔥 கணித்தது நடந்தது! 2026 தமிழக முதல்வரான விஜய் | திமுக வீழ்ச்சியை முன்பே சொன்ன தமிழ் தக்கார்

இந்த அருள்பா பார்வை – பகுதி 16 காணொளியில்,

🎯 திமுக, தவெக கட்சிகளின் அமைப்பு பலம் – பலவீனம், தவெக எழுச்சியின் தாக்கம்

🎯 ஸ்டாலின் Vs விஜய் உண்மையான களநிலை என்ன? மக்கள் மனநிலை, வெற்றி வாய்ப்பு யாருக்கு?

🎯 பெண்கள் & நடுநிலை வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு ?

🎯 2026 தமிழ்நாடு முதல்வர் ஆக யாருக்கு வாய்ப்பு அதிகம் காரணம் என்ன?

🎯 கரூர் சம்பவம் திமுகவிற்கு எப்படி பின்னடைவாக அமைந்தது?

🎯 திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதிய செந்தில் பாலாஜி, 2026 தேர்தலில் திமுகவிற்கு சம்மட்டி அடி உறுதி

🎯 திருமாவளவன், சீமான் அரசியலில் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாதது ஏன்?

🎯 விஜய் என்னும் ஈர்ப்பு சக்தி தமிழ்நாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

🎯 விஜய்யை வீழ்த்த தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஸ்டாலின் பயன்படுத்திய அரசியல் யுக்திகள் என்ன?

🎯 கணிக்க முடியாத வாக்கு சதவீதம் ஆனால் விஜய் முதலமைச்சராவது உறுதி

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.