ஸ்டாலின் அரசியல் யுக்திகளை முறியடித்த விஜய் | திமுக Vs தவெக பகீர் உண்மை!

இந்த காணொளியில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக Vs தவெக என இருமுனை போட்டி உருவாக காரணம் என்ன? விஜய்க்கு கிடைச்ச முதல் வெற்றி? 2024 முதல் அரசியலில் விஜய் ஏற்படுத்திய தாக்கமும், மாற்றங்களும் என்ன? விஜய்யை தோற்கடிக்க ஸ்டாலின் பயன்படுத்தும் அரசியல் யுக்திகள் என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

அருள் பாண்டியராசன்

4/21/20261 min read

ஸ்டாலின் அரசியல் யுக்திகளை முறியடித்த விஜய் | திமுக Vs தவெக பகீர் உண்மை! | அருள்பா பார்வை

இந்த அருள்பா பார்வை – பகுதி 15 காணொளியில்,

👉 விஜய் தமிழக அரசியலில் கொண்டு வந்த மாற்றங்கள்

👉 தமிழக வெற்றி கழகத்தை எப்படி / எதில் திமுக அதிமுக பின்பற்றி வருகின்றனர்?

👉 விஜய்யின் அரசியல் பிரச்சார வியூகங்களை ஸ்டாலின் எப்படி காப்பி அடித்து செயல்படுத்துகிறார்?

👉 விஜய் தான் தன்னுடைய போட்டியாளர் என்பதை நிரூபித்த ஸ்டாலின்

👉 விஜய்யின் அரசியல், மக்களின் எழுச்சி, தவெக கட்சிப்பணி எப்படி முடக்கப்பட்டது

👉 விஜய்யை வீழ்த்த தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஸ்டாலின் பயன்படுத்திய அரசியல் யுக்திகள் என்ன?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.