விஜய்க்கு ஏன் வாய்ப்பு கொடுக்கணும்? விஜய்யின் அரசியல் கணக்கு

இந்த காணொளியில் விஜய்யின் புதிய அரசியல் கணக்கு என்ன? நான் தவெகவில் சேர்ந்தது ஏன்? விஜய் எந்த மாதிரியான அரசியல் செய்கிறார்? விஜய்க்கும் மக்களுக்கும் இடையில் என்ன அரசியல் புரிதல் இருக்கு? திருமாவளவன், சீமான் அரசியலில் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாதது ஏன்? விஜய் என்னும் ஈர்ப்பு சக்தி தமிழ்நாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை விரிவாக பார்க்கலாம்.

அருள் பாண்டியராசன்

4/17/20261 min read

விஜய்க்கு ஏன் வாய்ப்பு கொடுக்கணும்? விஜய்யின் அரசியல் கணக்கு | அருள்பா பார்வை

இந்த அருள்பா பார்வை – பகுதி 14 காணொளியில்,

🎯 நாம் வெளிப்படையாக உண்மையான அரசியலை பேசுவதில்லை ஏன்?

🎯 விஜய் பதவிக்காக அரசியலுக்கு வருகிறார் என்ற விமர்சனம் சரியா? உலக அரசியல் நடைமுறைகளும் உண்மையும்

🎯 நடிகர்களுக்கு அரசியலுக்கு வர தகுதி இல்லை என்பது சரியான விவாதமா?

🎯 விஜய்க்கு அரசியல் பற்றிய புரிதல் இருக்கிறதா? எந்த மாதிரியான அரசியல் செய்கிறார்?

🎯 விஜய்க்கு ஏன் வாய்ப்பு கொடுக்கணும்?

🎯 பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டது சரியா?

🎯 திராவிட இயக்கங்களின் தமிழ் மொழியறிவு, தமிழர் வரலாறு பற்றிய கண்ணோட்டம் சரியானதா?

🎯 ஸ்டாலின் தமிழ்நாட்டை சரியாக வழி நடத்துகிறாரா?

🎯 விஜய்யின் புதிய அரசியல் கணக்கு என்ன?

🎯 திருமாவளவன், சீமான் அரசியலில் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாதது ஏன்?

🎯 விஜய் என்னும் ஈர்ப்பு சக்தி தமிழ்நாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.