தமிழர் அடையாளமும் அரசியலும்: கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை
இந்த காணொளியில் தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் தமிழர் அடையாளத்தை மற்றும் அரசியல், கோயில், ஊர், நகரத்தின் பெயர் மாற்றம் மூலம் சமஸ்கிருத திணிப்பு குறித்து விரிவான அரசியல் பகுப்பாய்வு செய்து விளக்கியிருக்கிறேன்.
அருள் பாண்டியராசன்
3/7/20261 min read

தமிழர் அடையாளமும் அரசியலும்: கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை | அருள்பா பார்வை 11 - பகுதி 2
இந்த அருள்பா பார்வை 11 பகுதி 2 காணொளியில்,
• மு. கருணாநிதியின் தமிழ் பற்றின் உண்மை நிலை என்ன?
• மு. கருணாநிதி திருவள்ளுவரை முன்னிறுத்திய அரசியல் காரணங்கள்
• தமிழர்கள் வணங்கும் கடவுள்களின் பெயர்கள் சமஸ்கிருதமாக மாற்றப்படுவது எப்படி?
• கோயில் பராமரிப்பு பணிகள், கும்பாபிஷேகம் மூலம் பெயர் மாற்ற அரசியல்
• முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழர் அடையாளம் மாற்றப்படும் விதம் ?
• கடந்த 30 ஆண்டுகளில் ஊர், சாலை, குடியிருப்புகளில் சமஸ்கிருத பெயர்கள் அதிகரிக்க காரணமான திராவிட கட்சிகள்
• சனாதனவாதிகள் தமிழ்நாட்டில் மறைமுகமாக செய்யும் பண்பாட்டு மாற்ற அரசியல்
• அண்ணாதுரை கால திமுக கொள்கைகள் இன்று எங்கே சென்றது?
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.