ஏமாறுவது ஏன்? அண்ட விதிகள் யாரை வெற்றி பெறச் செய்கிறது?

இந்த காணொளியில், மனிதர்கள் ஏன் எளிதாக ஏமாறுகிறார்கள், யார் யாரால் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள்? மனவலிமை எப்படி உருவாகிறது - அண்ட விதிகள் சொல்வது என்ன? நம்முடைய எண்ணங்கள் செயல்களில் அண்ட விதிகள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது? நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள் மற்றும் கெட்ட எண்ணங்கள், கெட்ட செயல்கள் இவற்றை அண்ட விதிகள் எப்படி கையாளுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Arul Pandiyarasan

3/21/20261 min read

ஏமாறுவது ஏன்? அண்ட விதிகள் யாரை வெற்றி பெறச் செய்கிறது? | அருள்பா பார்வை

இந்த அருள்பா பார்வை – பகுதி 12 காணொளியில்,

👉 மனவலிமை என்றால் என்ன?

👉 மனபலம் இல்லாதவர்களை உலகம் எப்படி கட்டுப்படுத்துகிறது?

👉 மனவலிமை மூலம் நாம் ஏமாறாமல் இருப்பது எப்படி?

👉 மனவலிமை வளர்த்து கொள்வதுஎப்படி?

👉 அண்ட விதிகள் எப்படி செயல்படுகிறது?

👉 நம்முடைய எண்ணங்கள் மற்றும் செயல்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?

👉 நல்ல எண்ணங்கள் vs கெட்ட எண்ணங்கள் – எது வெற்றி பெறும்?

👉 நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் ஒரே மனவலிமை கொண்டிருந்தால்? அண்ட விதிகள் எப்படி செயல்படும்? யார் வெற்றி பெறுவார்கள்?

இந்த காணொளி உங்களுக்கு மனவலிமையை வளர்க்கும் வழிகள், ஏமாற்றத்திலிருந்து பாதுகாப்பு, மற்றும் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் அண்ட விதிகளின் உண்மையை புரிய உதவும்.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.