கடவுள் யார்? கடவுளை கண்டறியும் வழிகள் | அண்ட விதிகளும் கடவுளும்
இந்த காணொளியில் கடவுள் யார்? கடவுளின் தன்மை, கடவுள் செயல்படும் விதம் பற்றி அண்ட விதிகள் சொல்லும் உண்மை என்ன? கடவுளை கண்டறியும் வழிகள், கடவுள் ஒரு நபரா? இல்ல ஒரு சக்தியா? மதங்கள் சொல்லாத உண்மை என்ன? அண்ட விதிகளுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பு? மதங்கள் கடவுளை புரிந்துகொள்ள சரியான வழியை காட்டுதா? கடவுள் - அண்ட விதிகள் இந்த இரண்டையும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை விரிவாக பார்க்கலாம்.
Arul Pandiyarasan
4/5/20261 min read

கடவுள் யார்? கடவுளை கண்டறியும் வழிகள் | அண்ட விதிகளும் கடவுளும் | அருள்பா பார்வை
இந்த அருள்பா பார்வை – பகுதி 13 காணொளியில்,
✔ உயிரினங்களின் வகைகள் அவற்றின் தன்மை மற்றும் செயல்படும் விதம்
✔ உணவு சங்கிலி உருவானது எப்படி, பரிணாம வளர்ச்சியும் உணவு சங்கிலியின் முக்கியத்துவமும் எப்படி உயிரினங்களை கட்டுப்படுத்துகிறது
✔ கடவுளின் தன்மை, கடவுள் செயல்படும் விதம்
✔ உலகத்தை கடவுள் எப்படி நிர்வகிக்கிறார்? அண்ட விதிகள் சொல்லும் உண்மை என்ன ?
✔ ஆற்றலை மையப்படுத்தி வினை, எதிர் வினை முறையில் அண்ட விதிகள் செயல்படும் விதம்
✔ அண்ட விதிகள் உயிரினங்களை கட்டுப்படுத்தி இயக்கும் விதம்
✔ கடவுளை பற்றி மதங்கள் சொல்லாத உண்மை
✔ கடவுள் நமக்கு அவசியமா? அண்ட விதிகளுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பு?
✔ நம்முடைய எண்ணங்கள் மற்றும் செயல்களின் தாக்கம்
✔ கடவுளை மட்டும் நம்பி, அண்ட விதிகளை புரிந்துகொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும்?
இதையும் பார்க்க: ஏமாறுவது ஏன்? அண்ட விதிகள் யாரை வெற்றி பெறச் செய்கிறது?
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.