காமராஜரை வீழ்த்திய சனாதன அரசியல்! | வரலாறு பேசும் உண்மை பகுதி 1
இந்த காணொளியில் தமிழுக்கு எதிரான சனாதனத்தின் மொழி அரசியல் குறித்து ஆழமான அரசியல் பகுப்பாய்வு செய்து விளக்கியிருக்கிறேன். அரசியலில் இரண்டு விதமான அணுகுமுறைகள் உள்ளன: 1️⃣ வெளிப்படையான அரசியல் – ஒரு இனத்தின் மொழி, பண்பாடு மற்றும் மக்களின் உரிமைகளை காப்பாற்றும் சேவை அரசியல். 2️⃣ மறைமுகமான அரசியல் – கொள்கை அளவில் மக்களுக்காக பேசினாலும், செயல்பாட்டில் அதே மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மு.க. ஸ்டாலின் தமிழ் பற்று எப்படி தமிழை காக்கிறது மற்றும் சனாதன மொழி அரசியல் என்றால் என்ன? அது எங்கு எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
Arul Pandiyarasan
3/6/20261 min read

காமராஜரை வீழ்த்திய சனாதன அரசியல்! | வரலாறு பேசும் உண்மை பகுதி 1 | அருள்பா பார்வை 11
இந்த அருள்பா பார்வை – பகுதி 11 காணொளியில்,
• சனாதனம் எப்படி தமிழ் மொழி, பண்பாட்டை சிதைத்து சமஸ்கிருத மயமாக்குகிறது
• காமராஜரை வீழ்த்திய சனாதன அரசியலின் ரகசிய திட்டம் என்ன அது எப்படி செயல்பட்டது
• சனாதனவாதிகள் எப்படி காங்கிரஸ் கட்சி மூலம் ஹிந்தி திணிப்பை செயல் படுத்தினர்
• சனாதனவாதிகள் எப்படி தமிழ் கடவுள், ஊர், நகரத்தின் பெயர்களை மாற்றி சமஸ்கிருதமாக்குகிறார்கள்
• அண்ணா துரையின் இனப்பற்றும் மொழிப்பற்றும்
• சி.பா.ஆதித்தனார் மற்றும் பிற தமிழ் அறிஞர்கள் ஏன் அண்ணாதுரையை ஆதரித்தார்கள்
• அண்ணாதுரையின் உண்மையான கொள்கைகளால் திமுக வளர்ந்த விதம் , அது எப்படி கருணாநிதியால் திசை மாறி சென்றது
• தமிழ் மொழிப்பற்று, சனாதன அரசியல், திராவிட இயக்க வரலாறு குறித்து விரிவான விளக்கத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.