அழிவிலிருந்து மீண்டெழுந்த தமிழ்

இந்த காணொளியில் தமிழ் மொழியின் சொற்கள், இலக்கணம், ஒலியமைப்பு, “ஒரு சொல் – பல பொருள்” போன்ற அதிசயங்களை ஆழமாக ஆய்வு செய்து உலகம் முழுக்க தமிழின் பெருமையைச் சொல்லித்தந்தவர் ராபர்ட் கால்டுவெல். அவரின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” நூல் எப்படி தெற்கிந்திய மொழிகள்—தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு—மற்றும் சில வடஇந்திய பழைய பேச்சு மொழிகளும் தமிழிலிருந்து உருவானவை என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது என்பதை இந்த காணொளியில் விளக்கியிருக்கிறேன்.

Arul Pandiyarasan

7/18/20251 min read

அழிவிலிருந்து மீண்டெழுந்த தமிழ் | ஆரியர்கள் யார் | தமிழ் தக்கார்

வட இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்று கூறப்படும் வரலாற்று பதிவுகள், மஹாபாரதக் காலத்தின் தமிழ் தொடர்புகள், தமிழ் பண்பாடு, சமஸ்கிருதத்தை விட மிகவும் தொன்மையானது என்ற இன்னும் பல ஆதாரங்கள் இங்கு பகிரப்படுகின்றன.

சமஸ்கிருதச் சொற்கள் கலப்பால் தென்னிந்தியா–வடஇந்தியாவில் தமிழ் தனித்துவம் எவ்வாறு சிதைக்கப்பட்டது? ஆரியர் வருகையின் போது ஏற்பட்ட சமூக மாற்றங்கள், சாதி பிரிவுகளின் உருவாக்கம், தீண்டாமை மற்றும் புதிய சமூகப் பிரிவுகள் எப்படி கட்டமைக்கப்பட்டன? மத வழிபாட்டு மாற்றங்கள் மூலம் தமிழ் பண்பாட்டு வேர் எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டது? இத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளை அடிப்படையான ஆதாரங்களுடன் வெளிச்சம் போடும் ஆழமான வரலாற்றுப் பகுப்பாய்வு இது!

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.