FC BC SC ST MBC சாதி பிரிவுகள் உருவானது எப்படி?
இந்தியாவில் FC, BC, MBC, SC, ST போன்ற Community Classes (சாதி பிரிவுகள்) எப்படி உருவாயின? 18–19ஆம் நூற்றாண்டில் சாதிய அமைப்பு எப்படி இருந்தது? ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த சமூக மாற்றங்கள் முதல், அயோத்தி தாச பண்டிதர், நடேச முதலியார், காந்தி, அம்பேத்கர் போன்ற முன்னோர்களின் போராட்டம் வரை — பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்ட அதிர்ச்சி வரலாறு இந்த பகுதியில் விளக்கியிருக்கிறேன். தீண்டாமை, அடக்குமுறை, இடஒதுக்கீட்டு சட்டம் உருவான உண்மையான காரணங்கள், யாரும் சொல்லாத தமிழ் குடிகள் வரலாற்றின் மறைக்கப்பட்ட பகுதி!
Arul Pandiyarasan
7/11/20251 min read
FC BC SC ST MBC சாதி பிரிவுகள் உருவானது எப்படி? | சாதிகள் உருவான வரலாறு பகுதி 3 | தமிழ் தக்கார்

1. தற்போது சாதி சான்றிதழ் எப்படி வழங்கப்படுகிறது
2. இந்தியாவில் முதல் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு
3. 18, 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சாதிய கட்டமைப்பின் நிலை
4. எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston) நடத்திய மானிடவியல் ஆய்வும், அவர் எழுதிய "தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்" நூலும்
5. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியாவில் இருந்த சாதிய கட்டமைப்பின் நிலை
6. மெட்ராஸ் மாகாணத்தின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பும் - தென்னிந்தியர்களின் வாழ்க்கை நிலையும்
7. 18, 19ம் நூற்றாண்டில் சாதி வாரியாக கல்வியறிவு மற்றும் பொருளாதார நிலை
8. ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த மாற்றங்கள் (இந்தியர்களுக்கு ஆட்சியில் பங்கு, அரசு வேலையில் சேர்த்தல் )
9. FC BC Community Class உருவான விதம்
10. பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டதில் அயோத்தி தாச பண்டிதர், நடேச முதலியார், முஸ்லீம் லீக் கட்சி, காந்தி, அம்பேத்கரின் பங்கு
11. இட ஒதுக்கீடு உருவாக காரணமான தொடக்கப்புள்ளி
12. SC ST Community Class உருவான விதம்
13. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக பிராமணர்களின் அடக்குமுறை மற்றும் தீண்டாமை
14. MBC Community Class உருவான விதம்
15. ஆங்கிலேயர்களின் உதவி மற்றும் சட்ட நடைமுறைகளின் படி தீண்டாமைக்கு தீர்வு
இதையும் பார்க்க: சாதிகள் உருவான வரலாறு
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.