ஆங்கிலேய பேரரசு எப்படி உருவானது? 🌍 30% உலகைக் கைப்பற்றிய ரகசியம்

உலக வரலாற்றில் ஒரே பேரரசு 30% உலக நிலப்பரப்பை கைப்பற்றியதா? அந்த பேரரசு எப்படி உருவானது, எப்படி வீழ்ந்தது? இந்த காணொளியில், உலகின் மிகப் பெரிய பேரரசான British Empire பற்றிய Rise & Fall historyயை தரவுகளுடன் விரிவாக விளக்கியுள்ளேன்.

Arul Pandiyarasan

7/30/20191 min read

ஆங்கிலேய பேரரசு எப்படி உருவானது? 🌍 30% உலகைக் கைப்பற்றிய ரகசியம் | தமிழ் தக்கார்


✔️ British Empire எப்படி உலகின் மிகப் பெரிய பேரரசாக மாறியது?

✔️ America உட்பட பல நாடுகளை எவ்வாறு கைப்பற்றியது?

✔️ Great Britain பயன்படுத்திய அரசியல் & போர் யுக்திகள்

✔️ பேரரசின் மிகப் பெரிய பலம் என்ன?

✔️ கடற்படை, தொழில்நுட்பம், வணிகம் – இவை எப்படி ஆயுதமாகின?

✔️ உலகின் சக்திவாய்ந்த ஆங்கிலேய பேரரசு வீழ்ந்த காரணங்கள்

👉 போர் மட்டும் காரணமா? இல்லை பொருளாதாரம் & தொழில்நுட்பமா?

👉 இன்றைய உலக அரசியலுக்கும் இந்த வரலாறு என்ன பாடம் சொல்கிறது?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.