⚖️ சாக்ரடீஸ் மரணத்தின் உண்மை | சாக்ரடீஸ் வரலாறு

உலக வரலாற்றில் உண்மை சார்ந்து கேள்வி கேட்டதற்காக மரண தண்டனை பெற்ற முதல் மனிதன் யார்? அது ஏன் உலகின் முதல் மத சார்ந்த கொலையாக கருதப்படுகிறது?

Arul Pandiyarasan

7/27/20191 min read

⚖️ சாக்ரடீஸ் மரணத்தின் உண்மை | சாக்ரடீஸ் வரலாறு | தமிழ் தக்கார்

இந்த காணொளியில்,

  • உலகின் முதல் தத்துவவாதி என அழைக்கப்படும் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை, சிந்தனை, மற்றும் அதிர்ச்சி அளிக்கும் மரணம் குறித்து விரிவாக விளக்கியுள்ளேன்.

    ✔️ சாக்ரடீஸ் யார்? அவரது வாழ்க்கை & தத்துவ சிந்தனை

    ✔️ “First Philosopher” என்று ஏன் அழைக்கப்படுகிறார்?

    ✔️ ஏதென்ஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு உண்மை என்ன?

    ✔️ மதம், அரசியல், அதிகாரம் – எது அவரை கொன்றது?

    ✔️ சாக்ரடீஸ் மரணம் உலக வரலாற்றுக்கு சொல்லும் பாடம்

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.