2031 விஜய் Master Plan ரெடி! | ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்ற முதல் 50 நாட்களில் என்ன செய்தார்? 2026 சட்ட மன்ற தேர்தலில் தவெக கொடுத்த வாக்குறுதிகளை 100% எப்படி நிறைவேற்ற போகிறார்? மறுபுறம் தவெக ஆட்சியை கலைக்க திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வகுக்கும் வியூகங்களை எப்படி உடைக்கப் போகிறார்? தமிழ்நாட்டின் வருவாயை உயர்த்த என்ன செயல் திட்டம்? ஊழலை ஒழித்து, முறைகேடாக மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்க செயல் திட்டம்? இவை அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிக்க 2031க்கு விஜய் போட்டிருக்கும் Master Plan பற்றி இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
Arul Pandiyarasan
7/5/20261 min read

2031 விஜய் Master Plan ரெடி! | ஆட்டத்தை ஆரம்பித்த தவெக | அருள்பா பார்வை 17 | தமிழ் தக்கார்
இந்த அருள்பா பார்வை – பகுதி 17 காணொளியில்,
✔ திமுக, அதிமுக, பாஜக வியூகங்களை உடைத்து விஜய் ஆட்சி அமைத்த விதம்
✔ ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை கொடுக்க சரியான அரசு அதிகாரிகள் நியமனம்
✔ வெள்ளை அறிக்கை வெளியிட்ட நோக்கமும் - எதிர்கால செயல் திட்டமும்
✔ தமிழ்நாட்டின் நிதிநிலையை சரி செய்ய துறை வாரியாக எப்படி நிர்வாகம் சீரமைக்கப்படுகிறது
✔ மோசமான கடன் சுமையிலிருந்து தமிழகத்தை எப்படி மீட்க போகிறார் விஜய்?
✔ ஒப்பந்தங்களில் (டெண்டர்) நடக்கும் முறைகேடுகளை தடுக்க செயல் திட்டம்
✔ தவெக ஆட்சியை கலைக்க நடக்கும் திட்டங்களை முறியடிக்க புதிய கூட்டணி
✔ தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற விஜய் வைத்திருக்கும் Master Plan
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.