சோழர் ஆட்சி இருண்ட காலமா? | பா ரஞ்சித் சர்ச்சை பேச்சு
இந்த காணொளியில், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களின் சமீபத்திய சர்ச்சை பேச்சு எதை நோக்கி செல்கிறது, அது யாருக்கு எதிர்ப்பு உருவாக்குகிறது, யாருக்கு அரசியல் லாபம் தருகிறது என்பதை வரலாறு + சமூக அரசியல் கோணத்தில் ஆதாரங்களுடன் ஆய்வு செய்து விளக்கியிருக்கிறேன்.
Arul Pandiyarasan
6/13/20191 min read
சோழர் ஆட்சி இருண்ட காலமா? | பா ரஞ்சித் சர்ச்சை பேச்சு | தமிழ் தக்கார்

🔹 ராஜ ராஜ சோழன் ஆட்சி உண்மையில் “இருண்ட காலமா?” நிலங்கள் பறிக்கப்பட்டதா? – வரலாற்று ஆதாரங்கள் என்ன சொல்கின்றன
🔹 பா. ரஞ்சித் தவறான வரலாற்றுத் தகவல்களை வெளியிடுகிறாரா?
🔹 “ஆய்வு கட்டுரை” என்ற பெயரில் அவதூறு தகவல்கள் எப்படி உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன
🔹 ராஜ ராஜ சோழன் எந்த சாதி என்ற விவாதம் ஏன்? அதற்கு வரலாற்று அவசியம் உள்ளதா?
🔹 சாதி அரசியலை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளின் பங்கு
🔹 தமிழ், தமிழர்க்கு எதிரான நபர்கள் / கருத்துகளை அடையாளம் காணும் முறைகள்
🔹 தமிழர் வரலாறு எவ்வாறு திரிக்கப்படுகிறது? அதன் சமூக விளைவுகள்
🔹 “தமிழர் இன விரோதிகள்” என்ற சொல்லின் பொருள் – யார், ஏன்?
🔹 தலித் இட ஒதுக்கீடு பெற முக்கிய காரணமான நபர்கள் – வரலாற்று பின்னணி
🔹 சாதி ஒழிப்பு ஏன் தாமதமாகிறது? இன்றைய நிலையில் செய்ய வேண்டிய நடைமுறை தீர்வுகள்
இதையும் பார்க்க: திராவிடத்தை சீமான் வீழ்த்த முடியுமா? | தமிழர் ஆட்சி சாத்தியமா?
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.