விஜயகாந்த் மீண்டு வருவாரா? | தேமுதிக அரசியல் எதிர்காலம்
இந்த காணொளியில் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா? தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) எதிர்காலம் என்ன? அதன் முரசு சின்னம் பறிபோகும் அபாயம் உண்மையா? என்பதை தேர்தல் தரவுகள் மற்றும் அரசியல் பின்னணி அடிப்படையில் ஆராய்ந்து விளக்கியிருக்கிறேன்.
Arul Pandiyarasan
5/29/20191 min read
விஜயகாந்த் மீண்டு வருவாரா? | தேமுதிக அரசியல் எதிர்காலம் | தமிழ் தக்கார்

👉 விஜயகாந்தின் சினிமா பயணம் & அரசியல் நுழைவு
👉 நடிகர் சங்கம் மற்றும் தேமுதிகவில் விஜயகாந்தின் தலைமைக் குணங்கள்
👉 தமிழக தேர்தல்களில் தேமுதிக வாக்கு சதவீதம் & செயல்திறன்
👉 2011ல் அ.தி.மு.க–தேமுதிக கூட்டணி ஏன் உருவானது?
👉 ஜெயலலிதா உடனான அரசியல் மோதல் – கூட்டணி முறிவு காரணங்கள்
👉 விஜயகாந்தின் உடல்நிலை பிரச்சினைகள் & சிகிச்சை நடைமுறைகள்
👉 அரசியல் காரணங்களால் தேமுதிக உடைந்தது எப்படி?
👉 விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு, தேமுதிக MLA க்கள் பிற கட்சிகளில் இணைந்தது
👉 வாக்கு சதவீத சரிவால் முரசு சின்னம் பறிபோகும் சாத்தியம்
👉 விஜயகாந்த் அரசியல் எழுச்சி சாத்தியமா? – தேமுதிக எதிர்கால கணிப்பு
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.